'வணக்கம் தமிழகம்' என்கிற நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் தொகுப்பாளராக அறியப்பட்டவர் நிஷா. இதனை தொடர்ந்து பல சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். குறிப்பாக இவர் நடித்த 'தலையணை பூக்கள்', 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.