நடிகை நிலானியை நம்பி எனது அணணன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் இனிமேலாவது அவர் எனது அண்ணன் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் புதுப்புது ஆதாரங்கனை வெளியிடுவேன் எனவும் அவரது தம்பி ரகு எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடியில்நடந்ததுப்பாக்கிச்சூடுசம்பவம்தொடர்பாக, போலீசாரைஅவதுாறாகபேசிபிரபலமானவர் 'டிவி' நடிகைநிலானி. இவரும்திருவண்ணாமலையைசேர்ந்தஉதவிஇயக்குநரானகாந்திலலித்குமாரும்காதலித்துவந்தனர். திருமணம்செய்யஇருந்தநிலையில்திடீரெனநிலானிமறுத்ததாகதெரிகிறது. அதனால்மனமுடைந்தலலித்குமார்சிலநாட்களுக்குமுன்னர்தீக்குளித்துதற்கொலைசெய்துகொண்டார்.


லலித்தின்தற்கொலைக்குநிலானிதான்காரணம்எனலலித்தின்சகோதரர்குற்றம்சாட்டியிருந்தார். நிலானியோ, லலித்குமாருக்குபலபெண்களுடன்பழக்கம்இருப்பதாகவும், பலபெண்களைஏமாற்றிஇருப்பதாகவும்செய்தியாளர்களிடம்கண்ணீர்மல்கபேட்டியளித்தார்

சென்னைஆலப்பாக்கத்தில்வசித்துவந்தநிலானி, நேற்று நண்பகலில்திடீரெனகொசுமருந்தைஅருந்திதற்கொலைமுயற்சிமேற்கொண்டார். வீட்டில்மயங்கிகிடந்தநிலானியைபோலீஸின்உதவியோடுமீட்டஅக்கம்பக்கத்தினர், அவரைஉடனடியாகமருத்துவமனையில்சேர்த்தனர். அங்குஅவருக்குதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லலித் குமாரின் தம்பி ரகு, நடிகை நிலானி எனது அண்ணனின் வாழ்க்கையை கெடுத்து தற்போது தற்கொலை செய்ய வைத்துவிட்டார்.

லலித் எங்களது குடும்ப உறுப்பினர்களிட்ம் இருந்து ஏராளமான பணத்தை கடனாக வாங்கி நிலானிக்காக செலவி செய்துள்ளார். இப்போத அவர் நாடகமாடுகிறார். இது வரை நாங்கள் சிவியராக நிலானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கு காரணமே அவரது குழந்தைகள்தான்.

அந்த பிஞ்சுகளின் எதிர்காலம் கருதியே நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்றும், நிலானி தொடர்ந்து எனது தம்பி குறித்து அவதூறு பேசினால்இ நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து ஆதாரங்களை வெளியிடுவோம் என எச்சரித்தார்.