அஜித் எந்த ஒரு பிரச்சனைக்கும் தானாக செல்லாதவர், பொறுமையானவர், யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர், அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 இந்நிலையில் அஜித் அடுத்த சி.எம் என சில மீடியாக்கள் கிளப்பிவிட்டுள்ளனர். மேலும் ஒரு சில கேரளா பத்திரிகைகள் மற்றும் சில ரசிகர்கள் கூட அஜித் முதலமைச்சர் இடத்திற்கு வர தகுதியானவர் என கிசுகிசுத்தனர்.

இது எப்படியோ அஜித் காதுகளுக்கு சென்றுள்ளது.இதை முதலில் கேள்விபட்ட அஜித் அதிர்ச்சி ஆனாராம். 

பின் நான் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வைத்திருக்கும் மரியாதையில் தான் வந்தேன் என்றும்.

மேலும் வழக்கம் போல் எழுப்ப பட்ட வதந்திகள் அனைத்தையும் முழுமையாக கேட்டு விட்டு அழகான மெல்லிய புன்னகையுடன் விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் பறந்தது விட்டார்.