New cameraman in thalapathy film - you know the reason why?

தளபதி படத்தின் இளம் இயக்குநர் பற்றிய செய்தி தான் இது. அவரது முதல் இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக இருந்தவர் அந்த கேமராமேன்.

இந்த மூன்றாவது படம் தளபதி படமாக கமிட் ஆனவுடனேயே அவரை கழட்டி விட்டு ஒரு புது கேமராமேனை டீமில் சேர்த்தார் இயக்குநர். இத்தனைக்கும் ஹிட் அடித்த அந்த முதல் இரண்டு படங்களிலும் வண்ணங்களில் மாயாஜாலம் காட்டியிருந்தார் அந்த கேமராமேன்.

இந்தப் படத்துக்கு அதிகம் அனுபவம் இல்லாத யூட்யூப் சேனல்களில் பணிபுரிந்தவரை சேர்த்துள்ளார். இதனால் இயக்குநர் சொல்படி கேமராமேன் நடந்துகொள்வதால் பட்ஜெட் எகிறுகிறதாம்.

 இதுதான் இயக்குநர் புது கேமராமேனை தேர்ந்தெடுத்ததற்கான காரணமா?