தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் சாக்ஷி நடிக்கிறார். இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வாலின் மிரட்டல் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி லைக்குகளை குவித்தது. 

பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்‌ஷி நிறுத்தவே இல்லை. ஆனால் படுகவர்ச்சியாக சாக்‌ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்களுக்கு எந்த அளவிற்கு லைக்குகள் குவிகிறதோ... அதே அளவிற்கு சரமாரியாக திட்டும் கிடைக்கிறது. 

பச்சை கலரில் பாவாடை எதுவும் இல்லாமல் புடவை போன்ற புதுவித டிரெஸில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதற்கு மேட்சாக உள்ளாடை போன்ற பிளவுஸை அணிந்திருக்கிறார். மார்பு, வயிறு, தொடை என அனைத்தும் தெரியும் படியாக ஓய்யாரமாக  உட்கார்ந்த்து, படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் சாக்‌ஷி.

இந்த டிரெஸைப் பார்க்கும் பலரும் ஹாட், செம்ம க்யூட், ஸ்டன்னிங் என கமெண்ட் செய்தாலும், அந்த கன்றாவி உடையை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் சிலரோ இது என்ன டிரெஸ்?, இதைப் போடுறதுக்கு போடாமலே இருக்கலாம் என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.