தனுஷ் பட வாய்ப்பிற்காக மீரா மிதுன் செய்த காரியம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்... மீரா மிதுனை மரண பங்கம் செய்த நெட்டிசன்கள்...!
தற்போது தனுஷின் மீம்ஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா, தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த மீம்ஸில், இதுவரை மீரா பேசிதானா பார்த்த, செஞ்சி பார்த்தது இல்லையே, இனிமே பார்ப்ப என்று உள்ளது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீரா மிதுன். உலக அழகி போட்டி நடத்துவதாக கூறி பல இளம்பெண்களை மோசடி செய்ததாக மீரா மிதுன் மீது புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து மும்பையில் செட்டில் ஆகியுள்ள மீரா மிதுன், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சோசியல் மீடியா பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி வரும் மீரா மிதுனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சர்ச்சை நாயகியான மீரா மிதுன் தமிழக அரசையும், காவல் துறையும் தரக்குறைவாக விமர்சித்ததால், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமிட் ஆகியிருந்த அனைத்து பட வாய்ப்புகளும் கை நழுவிப் போனதால் விரக்தியில் இருந்த மீரா மிதுன். எப்படியாவது திரையுலகில் ஹீரோயினாக நடித்தே தீருவேன் என உறுதி எடுத்துள்ளார். இதற்காக நாள்தோறும் பல கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட தனது நண்பர் விஷாலை புகழ்ந்து பேசிய பழைய வீடியோவை மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது தனுஷின் மீம்ஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா, தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த மீம்ஸில், இதுவரை மீரா பேசிதானா பார்த்த, செஞ்சி பார்த்தது இல்லையே, இனிமே பார்ப்ப என்று உள்ளது.
இதையும் படிங்க: மேலாடை இன்றி கவர்ச்சி போஸ் கொடுத்த சர்ச்சை நாயகி... பட வாய்ப்பிற்காக எல்லை தாண்டும் ஸ்ரீரெட்டி... இணையத்தில் வைரலாகும் ஹாட் போட்டோ...!
இந்த மீம்ஸைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சகட்டு மேனிக்கு மீரா மிதுனை வசைபாட ஆரம்பித்துள்ளனர். பட வாய்புக்காக தானே தனுஷை டேக் பண்ணி இருங்கீங்க. நீங்க எவ்வளவு ஐஸ் வச்சாலும் தனுஷ் படத்தில நடித்த வாய்ப்பு கிடைக்காது. ஏன் இப்படி டபுள் மீனிங் அர்த்தம் வர மீம்ஸை ஷேர் பண்ணியிருக்கீங்க என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். டபுள் மீனிங் அர்த்தத்தில் மீரா மிதுன் போட்ட இந்த மீம்ஸ் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.