அதை பார்த்து ஷாலு ஷம்முவின் ரசிகர்கள் வழக்கம் போல் ஜொள்ளுவிட்டாலும் மற்றவர்கள் தான் கடுப்பில் உள்ளனர். என்ன உள்ள போட வேண்டியதை வெளியே போட்டிருக்கீங்க என்று ஷாலு ஷம்முவை கேவலமாக கழுவி ஊத்தி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது ஷாலு ஷம்மு "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.பட வாய்ப்பிற்காக மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு அரைகுறை உடையில் நடத்தி வரும் ஹாட் போட்டோ ஷூட்கள் ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டாக்கியுள்ளது. 

இதனால் ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் கழுவி ஊத்த ஆரம்பித்து விடுகின்றனர். என்ன தான் நெட்டிசன்கள் ஏகத்திற்கு திட்டினாலும் ஷாலு ஷம்மு தனது ஹாட் போட்டோ ஷூட்டை கைவிடுவதாக இல்லை. அதுவும் இந்த ஊரடங்கு நேரத்தில் தனது பழைய போட்டோஸை மீண்டும் பதிவேற்றி, நெட்டிசன்களை கடுப்பாக்கி வருகிறார். 

View post on Instagram

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

இந்நிலையில் ஷாலு ஷம்மு வித்தியாசமான முறையில் புடவை கட்டி நடத்திய போட்டோ ஷூட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கமாக மாராப்பை ஜாக்கெட்டிற்கு மேல் தான் போடுவார்கள், ஆனால் ஷாலு ஷம்மு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மாராப்பிற்கு மீது ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். 

View post on Instagram

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

அதை பார்த்து ஷாலு ஷம்முவின் ரசிகர்கள் வழக்கம் போல் ஜொள்ளுவிட்டாலும் மற்றவர்கள் தான் கடுப்பில் உள்ளனர். என்ன உள்ள போட வேண்டியதை வெளியே போட்டிருக்கீங்க என்று ஷாலு ஷம்முவை கேவலமாக கழுவி ஊத்தி வருகின்றனர். சிலரோ எந்த டிரஸ் போட்டாலும் உங்களுக்கு செட்டாகவில்லை என்று பங்கம் செய்கின்றனர்.