பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் தான் தோற்றுப் போனதாக இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் தான் கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாக். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

நயன்தாராவும்டைரக்டர்விக்னேஷ்சிவனும் ‘நானும்ரவுடிதான்’ படப்பிடிப்பில்காதல்வயப்பட்டுநெருங்கிபழகிவருகிறார்கள். வெளிநாடுகளிலும்ஜோடியாகசுற்றுகிறார்கள். இருவரும்நெருக்கமாகஎடுத்தபடங்களைசமூகவலைத்தளங்களிலும்வெளியிடுகிறார்கள். இவர்களுக்குரகசியமாகதிருமணம்முடிந்துவிட்டதுஎன்றுசிலரும், திருமணம்செய்துகொள்ளாமலேயேசென்னைஎழும்பூரில்நயன்தாராபுதிதாகவாங்கிஉள்ளவீட்டில்சேர்ந்துவாழ்கிறார்கள்என்றுசிலரும்பேசிவருகின்றனர்.

ஆனால் தங்கள் காதல்பற்றிஇதுவரைஅவர்கள்வாய்திறக்கவில்லை. மற்றவர்கள்பேசுவதையும்கண்டுகொள்ளவில்லை. ஆனாலும்ஜோடியாகசுற்றும்படங்களைமட்டும்தவறாமல்வெளியிட்டுஅதிர்வைஉருவாக்கிவருகிறார்கள்..

இந்தநிலையில், சமீபத்தில்தனது 34-வதுபிறந்தநாளைக்கொண்டாடியவிக்னேஷ்சிவன், நயன்தாராவுடன்இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். அப்போதுஇருவரும்பேக்மேன்ஸ்மாஷ்என்றவிளையாட்டைவிளையாடியுள்ளனர்.

இந்தவீடியோவைஇயக்குநர்விக்னேஷ்சிவன்தனதுஇன்ஸ்டாகிராம்பக்கத்தில்வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளைநயன்தாராபெற்றுள்ளார். 700புள்ளிகளைபெற்றவிக்னேஷ்சிவன்நயன்தாராவிடம்தோல்விஅடைந்துள்ளார். இந்த விளையாட்டில் நயன்தாராவிடம் தோற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
