ஏங்க, நானும் ரவுடிதான் மூலமா லவ்வர்ஸ் ஆனீங்க, இந்த படம் மூலமா கண்ணாலம் கட்டிக்குவீங்களா?

  • மஞ்சுவாரியர்நடனகுடும்பத்தைசேர்ந்தவர். மலையாளசினிமாவில்நடனத்துக்குபெரியவேலைஇல்லைஎன்பதாலும், எப்போதாவதுவெளிமாநிலபடங்களில்நடிக்கும்போதும் (அசுரன் போல), மேலும்ஆட்டம்போடுவதுபோன்றகேரக்டர்கள்தனக்குகிடைக்காததால்கடும்வருத்தத்தில்இருப்பவர். ஆனால்இப்போதுஅவர்கதையின்நாயகியாகநடிக்கும்ஆயிஷாபடத்திற்குஒருபாடலுக்கானநடனத்தைபிரபுதேவாவடிவமைக்கிறார். ரிகர்ஷல்நேரங்களில்பிக்மாஸ்டருடன்எடுத்தபடங்களைசோஷியல்மீடியாவில்பதிவேற்றிசிலிர்த்திருக்கிறார்மஞ்சு.

(ஏங்கபிரபு, அப்படியேநயன்படத்துக்கும்டிஸைன்பண்றது)

  • விஜய்சேதுபதிநயன்விக்னேஷ்சிவன்அனிருத்எனும்ஹிட்காம்போவின்அடுத்தசீசன்தான்காத்துவாக்குலரெண்டுகாதல்’. இதன்ரிலீஸ்தள்ளித்தள்ளிப்போவதில்விக்கிக்குசெம்மகவலையாம். கடைசியாகஏப்ரலுக்குதள்ளிவைத்துள்ளனர். என்னவானாலும்ஏப்ரலில்ரிலீஸ்செய்தேஆகணும்எனும்வெறியில்இருக்கிறார்விக்கி. அவரதுஹார்ட்பீட்டைகூல்செய்துநிச்சயம்மறுபடியும்ஜெயிப்போம். நோடென்ஷன்டாஎன்றுகூல்பண்ணுகிறாராம்நயன்தாரா.

(ஏங்க, நானும்ரவுடிதான்மூலமாலவ்வர்ஸ்ஆனீங்க, இந்தபடம்மூலமாகண்ணாலம்கட்டிக்குவீங்களா?)

  • ஸ்டாண்ட்அப்காமெடியனாக, மிமிக்ரிகலைஞராகதான்மேடைகளையும், சேனல்களையும்தொட்டவர்சிவகார்த்திகேயன். யதேச்சையாகசினிமாமூலம்நுழைந்தவர்இன்றுதமிழ்சினிமாவின்அடுத்தசூப்பர்ஸ்டார்இவர்தான்.’ என்றுதெலுங்குசூப்பர்ஸ்டார்சிரஞ்சீவியின்மகனானராம்சரணேபுகழுமளவுக்குபேர்வாங்கிவிட்டார். சிவகார்த்திஃபீல்டுக்குள்வந்துஇதுபத்தாவதுஆண்டு.

(வந்தார், நின்றார், வென்றார்! ஆஸம்ல)

  • பிரபுவுக்குபலஹிட்களைகொடுத்தவர்பி.வாசு. இந்தகூட்டணிதமிழ்சினிமாவின்பாக்ஸ்ஆபீஸைஅதகளம்பண்ணியகாலங்கள்உண்டு. இவர்கள்இருவரின்வாரிசுகளும்சினிமாவில்இருந்தும்வெற்றிபெறமுடியவில்லை. இந்நிலையில்பிரபுவின்மகன்விக்ரம்பிரபுஹீரோவாகநடிக்கும்டைகர்படத்தில்பி.வாசுவின்மகன்ஷக்திவில்லனாகியுள்ளார்.

(வில்லனைபார்த்துஅடிங்கவிக்ரம். பி.வாசுபடங்கள்ளஅவருசின்னவயசுபிரபுவாநடிச்சவரு)

  • டாக்டர்படம்மூலமாகசிவகார்த்திகேயன் -பிரியங்காமோகன்ஜோடிஹிட்டாகிவிட்டது. அதிலும்அந்தசெல்லம்மாபாடல்இன்னும்யூடியூபில்ரிப்பீட்மோடிலேயேஉள்ளது. இந்நிலையில்இந்தஜோடிரிப்பீட்டாகஇணைந்துநடிக்கும்டான்படத்தின்இரண்டாவதுசிங்கிள்வெளியாகிவைரலாகியுள்ளது. அனிருத்வழக்கம்போல்ஆஸ்ம்பண்ணியுள்ளாராம்.

( இதுக்காகதனுஷ்ஒண்ணும்கோவிச்சுக்கமாட்டாப்லேயே?)

அவருசின்னவயசுபிரபுவாநடிச்சவரு)