nayanthara click with priyanka chopra
இந்த வருடம் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நியூ யார்க் நகரத்தில் கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய பட வேலைகளில் இருந்து சிறிது நாட்கள் ஒதுங்கி ஜாலியாக வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவை சந்தித்துள்ளார் நயன்தாரா. அப்போது அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
