nation award winner meet vijay

தமிழில் எப்படி இளைய தளபதி விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளார்களோ அதே போல் கேரளாவிலும் தீவிர விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இந்திய சினிமாவின் 64வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக மலையாள படம் ஒன்றிற்காக அதிஷ் என்கிற சிறுவனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து அதிஷ் மிகவும் சந்தோஷமாக பல ஊடங்களில் பேட்டி அளிக்க, இதில் ‘நான் தீவிர விஜய் சாரின் ரசிகன்.

அவரை நேரில் சந்திக்க வேண்டும், அது தான் என் விருப்பம், மேலும் தற்போது ஒரு மம்முட்டி படத்தில் நடித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த சிறுவனுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள்.