namitha shocking photo release

நடிகை நமீதா கடந்த நவம்பர் மாதம், ஆந்திராவை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 

நமிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கினாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

திருமணத்தையொட்டி, தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்த இவர் தற்போது மீண்டும் அதிகமாக உடல் எடையுடன் காணப்படுகிறார்.

திருமணம் முடிந்து ஆறு மாதங்களே ஆன நிலையில் இவர், மிகவும் குண்டாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகியுள்ளார்.