namitha dressing sexy talk in big boss

நடிகை நமிதா எப்போதுமே அரைகுறையாய் தான் ஆடைகள் அணிபவர். ஆனால் ஒரு சில நாட்களாக பிக் பாஸ்ஸில் மட்டும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆடைகளை போட்டுக்கொண்டு இருந்தார்.

ஆனால் நேற்று அவர் அணிந்திருந்த ஆடை கொஞ்சம் ஆபாசமாக தான் இருந்தது... இதற்கு வையாபுரி தனக்கு ஒரு சந்தேகம் என்றும் நமிதாவுக்கு எப்படி இந்த ஆடை நிற்கின்றது... ப்ராமிசாக எனக்கு தெரிய வில்லை என கூற...

அதற்கு சினேகன், இரட்டை அர்த்தத்தில் நிக்கலனா தான் நீங்க சந்தோஷ படணும் சந்தேக படணும் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். அதற்க்குள் சக்தி முந்திக்கொண்டு நிக்க முடியிறதாலதான் நிக்குது இல்லை என்றால் எப்படி நிற்கும் என கிண்டலாக கூறுகிறார்.

அதற்குள் கஞ்சா கருப்பு அந்த ட்ரெஸ்ஸை டையிட் பண்ணி வைத்திருப்பார்கள், சுடிதாருக்கு எப்படி நாடா கொடுக்குறாங்களோ... அதே போல இதுக்கு எதாவது கொக்கி கொடுத்துருப்பாங்க என கூறுகிறார்.

மேலும் வையாபுரி எலாஸ்டிக் மாதிரி இருக்கும் என சொல்ல அதற்கு சக்தி, கீழே விழுந்திடும்னு பயம் இருக்காதா அவங்களுக்கு என்று கூற, அதற்கு ஆரவ் தும்பினா கிழே விழும் என்றும் சொல்கிறார். கஞ்சா கருப்பு அப்படில விழாது அவன் எலாஸ்டிக் கொடுத்து கரெக்ட்டா உருவாக்கி இருப்பன் என்றும் சொல்கிறார்.

இங்கு உள்ள அனைவரையும் அக்கா தங்கைகளாக தான் பார்க்கிரோம் என இவர்கள் கூறி வரும் நிலையில் ஒரு ஆடையை பற்றி இப்படி ஒரு ஆபாச பேச்சை விட்டதால் இவர்கள் உண்மை முகம் வெளியாகியுள்ளது.