nameetha give the tip for public examination students

தமிழ்நாட்டில் தற்போது தொடர்ந்து பல பிரச்சனைகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரது கவனமும் சிதறடிக்க பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம், அணைத்து மாணவர்களுக்கும் முதல் படியாக இருக்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நெருங்கியுள்ளது.

இப்படி பொது தேர்வுகளுக்கு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நடிகை நமீதா அன்பு கட்டளை ஒன்றை போட்டுள்ளார்.. அது என்னவென்றால் , தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தொடர்ந்து படிக்கும்போது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள்.

இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என கூறியுள்ளார்.