இந்த உலகத்திலேயே மிகவும் உன்னதமானது என்றால் அது அன்னையின் அன்புதான்... அம்மா என்கிற வார்த்தையை ஒரு சொல் கவிதை என்று கூட பல கவிஞர்கள் வர்ணித்துள்ளார்.

இவ்வளவு சிறப்பு கொண்ட அம்மாவிற்காக கொண்டாடப்படும் நாள் தான் இன்று "அன்னையர் தினர்"....

இந்த நாளை தன்னுடைய செல்ல குழந்தைகளுடன் சிறப்பித்து கொண்டிருக்கும் பிரபலங்கள் பற்றிய சிறு தொகுப்பு...

இவர்களை போலவே நீங்களும் உங்களுடைய குழைந்தைகளுடன் அன்னையர்தினத்தை கொண்டாட நியூஸ் பாஸ்டின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...