mister been 3rd baby
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசனமே பேசாமல், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மிஸ்டர் பீனுக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது 62 வயதாகும் இவருக்கு அடுத்த வாரிசு வரப்போகிறது. இவருடைய இரண்டாவது மனைவி லூயீஸ் போர்ட் தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.
இவருடைய முதல் மனைவிக்கு ஏற்கனவே திருமண வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், 62 வயதில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும், இக்குழந்தையை வரவேற்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார் மிஸ்டர் பீன்.
