mersal movie leeked in internet

அட்லீ இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பட நிறுவனத்தின் 100 வது படமாக வெளியாகி தற்போது அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.

எந்த ஒரு புது திரைப்படத்தையும் முதலில் இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ்கூட மூன்று நாட்களுக்குப் பின்னர் தான் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று கூறிவிட்டது.

ஆனால் யாரோ மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள 19 நிமிட காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் . இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் எப்போது இணையதளத்தில் படம் வெளிவரும்.... அதைப் பார்க்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த 19 நிமிட காட்சி சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளதாம்.