Mersal movie first half time and second half time
விஜய் ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இன்று இரவு இந்தப் படத்துக்கான பிரிமியர் காட்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விஜய் ரசிகர்கள் பலர் எப்போது படத்தைப் பார்ப்போம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 51 நிமிடம் என்று ஏற்கனவே வெளியாகியுள்ளது, இதில் இரண்டு காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 28 நிமிடம என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 23 நிமிடம் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
