Mersal Cut out of Vijay film at Sri Lanka
தளபதி விஜய் மூன்று வேடத்தில் நடித்திருக்கும் மெர்சல் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை உலகம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆக்கவுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் இலங்கையில் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாம்.
.jpg)
தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில், ஆஸ்கர் நாயகனின் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள மெர்சல் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகி மெர்சலாக்க உள்ளது.
.jpg)
தீபாவளிக்கு இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே இப்போதே உற்சாகமாக கொண்டாட தொடங்கி விட்டனர். இந்நிலையில் தற்போது இலங்கையில் மெர்சல் தீபாவளி தொடங்கியுள்ளது. இலங்கையிலுள்ள தளபதி ரசிகர்கள் "மெர்சல்" பட கட் அவுட்டை 60 அடியில் வைத்துள்ளனர். மேலும் இலங்கையில் வெளியான தமிழ் படங்களிலேயே மெர்சல் தான் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
