பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மின் இவர் தமிழில் ரன் படத்தில் மூலம் அறிமுகம் ஆனவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தொடர்ந்து தமிழில் விஜய், விஷால், மாதவன் போன்ற நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அனால் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட பிறகு அவர் மலையாளத்தில் சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீராஜாஸ்மின் , கேரளாவில் சில நாட்களுக்கு முன் நடந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

அதில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் அதிகமாகிவிட்டது. அதனால் இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது இப்படி செய்யும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தான் பெண்களை தொட அஞ்சுவார்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.