mannai sathick participate in big boss 2

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிலும் கால் வைத்த பிக் பாஸ் சென்ற வருஷம் தமிழ் மொழியில் துவங்கப்பட்டது.

நாளை தமிழில் துவங்க உள்ள சீசன் 2-ல், 60 கேமரா நோட்டம் போட, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். இதுல யாரெல்லாம் கலந்துக்கொள்ள போகிறார்கள் என்று தான் இதுவரை யாருக்கும் தெரியாமல் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என பலரது பெயர் அடிப்பட்டது. தற்போது இதையெல்லாம் ஓவர்டேக் செய்வது போல், அதிர்ச்சி கொடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இதுவரைக்கும், பேஸ் புக், டவிட்டர் என சோஷியல் மீடியாவில் வைலாகி இருக்கும் ஹன்ஸிகா லவ்வர் நான் என்று கூறி பலரை வெறுப்பேற்றியுள்ள மண்ணை சாதிக்கும் இதில் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சும்மாவே ஹன்ஸிகா…ஹன்ஸிகா-னு புலம்பியே ஃபேமஸ் ஆகிட்டாரு. இப்போ பிக் பாஸ் ஷோலையும் கலந்துக்கிட்டா என்ன ஆகும்? இவர் கலந்துக்கொள்வர் என்று எதிபார்கப்படும் நிலையில் இவர் கலந்துக்கொல்வாரா இல்லையா என ஒரு நாள் வெயிட் பண்ணி தான் பார்த்து விடுவோமே.