Manmohan singh life is going to be a movie
2004-ல் இருந்து 2014 வரை இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தற்போது படமாக உருவாகவுள்ளது.
மன்மோகன் சிங்கிற்கு ஆலோசகராக பணியாற்றிய சஞ்சாய் பாரு எழுதிய தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் (The Accidental Prime Minister) என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது.
இதில் மன்மோகன் சிங்காக பிரபல நடிகர் அனுபம் கெர் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
இந்த நிலையில், படம் 2018-ந் இறுதியில் வெளியாகுமாம்.
