கை கொடுத்த 'குப்பைகதை'... பிடிவாதத்தால் இழந்த படவாய்ப்புகள்..! மனம் திறந்த மனிஷா யாதவ்..!

First Published 23, Aug 2018, 5:20 PM

 “வழக்கு எண்18/9”, “ஆதலால் காதல் செய்வீர்”,”ஜன்னல் ஓரம்” என வரிசையாக முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர் நடிகை மனீஷா யாதவ். சமீபத்தில் வெளியான “ஒரு குப்பை கதை” படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாராட்டுக்களை வாரிக் குவித்திருக்கிறார்.

loader