Mandana Karimi goes bold poses topless on beach
சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் உடைகள் அணிந்து, போஸ் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வரும் பாலிவுட் நடிகைகள் மத்தியில தற்போது நடிகை மாண்டானா கரிமி அடிக்கும் வெய்யில் தாங்க முடியாமலோ... என்னவோ, உடலில் எந்த உடையும் போடாமல் நிர்வாண நிலையில் கடற்கரை மண்ணில் புரண்ட படி புகைப்படம் எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில், 'ராய்' என்கிற படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் இவர் இந்தியில் பிக்பாஸ் சீசன் 9யில் போட்டியில் கலந்துக்கொண்டு இரண்டாவது பரிசை தட்டி சென்றார். மேலும் பிக் பாஸ் சீசன் 10யில் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் கெஸ்ட்டாகவும் கலந்துக்கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது கடற்கரையில், உடலில் எந்த ஆடையும் இல்லாமல் மணலில் படுத்துக்கொண்டு இருப்பது போல், ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பலர் இந்த புகைப்படத்தைப் பார்த்து இவரை விமர்சித்து வருகின்றனர்.
