மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரபல நடிகை ஸ்ரீலதாமேனன். இவர் இதுமட்டுமின்றி 200க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் மக்கள் மத்தியில் பிரபலமாணவர்.
சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டர், இவர் கிட்டத்தட்ட 23 வருடங்களாக உடல்நிலை முடியாமல் தான் இருந்துள்ளார்.
பல லட்சம் இதற்காக செலவிட்டு ஒரு கட்டத்திற்கு மேல் கேரளா முதலமைச்சரே உதவும் நிலை வந்தது, ஆனால், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார்.
இச்செய்தி மலையாள திரை நட்சத்திரங்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
