MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!

எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!

ஜீ தமிழ் 'கெட்டி மேளம்' தொடரில், மகேஷின் சதியால் அஞ்சலியின் கேரேஜ் தீக்கிரையாகிறது.நண்பர்களின் ஆதரவுடன் அஞ்சலி இந்த துரோகத்தை முறியடித்து மீண்டும் வெற்றி பெறுவாளா என்பதே தற்போதைய திருப்பம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 16 2026, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
துரோகத்தை முறியடிக்குமா சத்யாவின் உதவி?
Image Credit : ZEE/YOUTUBE

துரோகத்தை முறியடிக்குமா சத்யாவின் உதவி?

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'கெட்டி மேளம்' தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அஞ்சலியின் தன்னம்பிக்கையைச் சிதைக்க நினைக்கும் மகேஷின் சதித் திட்டத்தால், அஞ்சலியின் வாழ்வாதாரமான கேரேஜ் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சதியால் விளைந்த பேரழிவு
Image Credit : zee tamil

சதியால் விளைந்த பேரழிவு

அஞ்சலியின் மீது கோபத்தில் இருந்த மகேஷ், அஞ்சலியைப் பணிய வைக்க ரௌடிகளை ஏவி அவளது கேரேஜை கொளுத்தச் சொல்கிறான். நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி வைக்கப்பட்ட தீயினால், கேரேஜில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகின்றன. புகை மூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட சிவராமனை, சத்யா சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுகிறான்.

35
நெருக்கடியில் அஞ்சலி
Image Credit : Zee Tamil

நெருக்கடியில் அஞ்சலி

தன் உழைப்பு கண்முன்னே கருகிப் போனதைக் கண்டு அஞ்சலி நிலைகுலைந்து போகிறாள். இதற்கிடையே, வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யச் சொல்லியும், மாநகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி கேரேஜ் நடத்தியதாக நோட்டீஸ் ஒட்டியும் அஞ்சலியை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் அங்கு வரும் மகேஷ், "என் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது" என அஞ்சலியை ஏளனம் செய்கிறான்.

45
உதவி செய்யும் நண்பர்
Image Credit : Instagram/ZeeTamil

உதவி செய்யும் நண்பர்

சத்யாவின் கைகொடுத்த உதவி: வீட்டில் லட்சுமி அஞ்சலியைச் சாடினாலும், அஞ்சலியின் வலியை உணர்ந்த சத்யா அவளுக்குத் துணையாக நிற்கிறான். வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, சத்யா தனது நண்பர் ஒருவரின் கேரேஜிற்கு அஞ்சலியை அழைத்துச் செல்கிறான். சத்யாவின் வேண்டுகோளை ஏற்று, அந்த நண்பர் அஞ்சலிக்குத் தனது இடத்தைக் கொடுத்து உதவுகிறார். 

55
அஞ்சிலிக்கு இவ்ளோ ஆதரவா?
Image Credit : Instagram/ZeeTamil

அஞ்சிலிக்கு இவ்ளோ ஆதரவா?

தற்போது முருகன், ரேவதி உள்ளிட்டோர் அஞ்சலிக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். மகேஷின் சூழ்ச்சிகளை முறியடித்து அஞ்சலி மீண்டும் தனது தொழிலில் வெற்றி பெறுவாளா? என்பதை வரும் வாரங்களில் 'கெட்டி மேளம்' தொடரில் காணலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கெட்டி மேளம் தொலைக்காட்சித் தொடர்
தொலைக்காட்சி
திரைப்பட விமர்சனம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Related Stories
Recommended image1
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Recommended image2
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved