சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கை பெண்ணான லாஸ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் அந்த மாதிரி வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதனால் மனம் நொந்து போன லாஸ்லியா, அது மார்ப்பிங் வீடியோ என்றும், சில வேண்டாத விஷமிகள் அதை பரப்பியதாகவும் பட்டும்படாமல் இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்தார். 

இதையும் படிங்க: பிரபல நடிகரின் காதலுக்கு ‘நோ’ சொன்ன கீர்த்தி சுரேஷ்... அந்த நடிகரை காதலிக்கிறாராம்?

தற்போது மலையாள சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான உப்பும், மிளகும் என்ற சீரியல் மூலம் கேரள மக்களின் மனம் கவர்ந்தவர் ஜூஹி ரஸ்தகி. இங்குள்ள தமிழ் சீரியல் நடிகைகள் பலரைப் போலவே ஒரே சீரியலில் ரசிகர்களின்  மனதை கொள்ளை கொண்டவர். 

ராஜஸ்தானைச் சேர்ந்த ரகுவீர் சரண் என்பவருக்கும், கேரளாவைச் சேர்ந்த பாக்யலட்சுமி என்பவருக்கும் பிறந்த செல்ல மகள் என்பதால் இரண்டு மாநில சாயல்களும் அம்மணியிடம் பளீச்சென தெரிகிறது. ஏகப்பட்ட புகழ், ரசிகர்கள் பட்டாளம் என்று ஜாலியாக வலம் வந்த இவர், தற்போது சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். 

இதையும் படிங்க: அமெரிக்காவில் கொத்து, கொத்தாய் மடியும் கருப்பின மக்கள்... வெறியாட்டம் போடும் கொரோனா...!

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆபாச வீடியோ ஒன்றும், சில அந்த மாதிரி புகைப்படங்களும் தாறுமாறு வைரலாகின. அந்த வீடியோவில் இருப்பதுஜூஹி ரஸ்தகி தான் என்று காட்டுத்தீ போல் வதந்தி பரவியதால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். 

இதையும் படிங்க: நடிகை கிரணின் அந்த இடத்தில் கைவைத்த விஜய்... தாறுமாறு வைரலாகும் ஏடாகூட வீடியோ...!

இதுகுறித்து மெளனம் கலைத்துள்ள ஜூஹி ரஸ்தகி, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், மக்கள் இந்த மாதிரி போலி விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதிரி கேவலமான செயலில் இறங்கியவர்களை பார்த்து பரிதாப்படுவதாக கூறியுள்ளஜூஹி ரஸ்தகி, ஆபாச வீடியோ குறித்து எர்ணாகுளம் போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளாராம். மேலும் தனது பெயரில் போலி முகநூல் கணக்குகளை ஆரம்பித்தும் அதன் மூலமாக ஆபாச படங்களை பதிவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.