magesh babu movie sale high cost
தன்னுடைய முதல் படத்தையே அஜித்தை வைத்து இயக்கி மிக பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் முருகதாஸ்.
தற்போது இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்கிற படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.
மேலும் இந்த படத்தின் உரிமம் 17 . 4 கோடி ரூபாய்க்கு விலைபோய் உள்ளது, இது தமிழ்நாட்டில் இது வரை விலை போகாத மிக பெரிய தொகை என்பவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
