அமீர்கான் - கிரண் ராவ்

அமீர்கான் 2002ம் ஆண்டு தனது முதல் மனைவி ரீனாவை விவாகரத்து செய்தார். இதன் பிறகு தனது லகான் படத்தில் உடன் பணிபுரிந்த கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் அமீர். அமீர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். கிரண் ராவ் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத மதசார்பற்றவராக கருதப்படும் நபர். இவர்களுக்கு ஆறு வயதில் அசாத் ராவ் கான் என்ற மகன் இருக்கிறார். 

ஷாருக்கான் - கெளரி 

ஷாருக் கௌரியை தனது 18 வயதில் இருந்தே காதலித்து வருகிறார். 1991ல் இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்டனர். ஷாருக் ஒரு இஸ்லாமியர் மற்றும் கெளரி ராஜ்புத் சேர்ந்தவர். இவர்கள் இன்றும் ஒரு வெற்றிகரமான தம்பதிகள். 

ஹ்ரித்திக் ரோஷன் - சுசேன் கான் 

ஹ்ரித்திக் ரோஷன் தனது குழந்தைப் பருவ தோழியான சுசேன் கானை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்ட போதிலும், மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சயப் அலிகான் - கரீனா கபூர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டௌடி நவாபின் மகன் சயப் அலிகானுக்கு ஏற்கனவே திருமணமாகி இளம் வயதில் ஒரு மகள் இருக்கிறாள். முதல் மனைவியும் பஞ்சாபி தான். இரண்டாவதாக திருமணம் செய்திருக்கும் கரீனா கபூரும் பஞ்சாபி தான். இந்த ஜோடிக்கு தைமூர் அலி கான் என்ற மகன் இருக்கிறான். 

அர்சாப் கான் - மல்லிகா அரோரா 

சல்மான் கானின் அண்ணன் அர்சாப் கான், பாலிவுட்டின் ஹாட் மாம் என்று அழைக்கப்படும்மல்லிகா ஆரோராவை திருமணம் செய்துக் கொண்டார். அர்சாப் கான் ஒரு இஸ்லாமியர், மல்லிகா அரோர தென்னிந்திய இந்து 

குணால் கெமு - சோஹா அலி கான் 

நீண்ட காலமாக காதலித்துவந்த இவர்கள் 2014-ல் திருமணம் செய்துகொண்டனர் பட்டௌடி நவாபின் மகளும் சயப் அலி கானின் இளைய சகோதரியுமான் சோஹா அலி கானுக்கும் குணாலுக்கும் இனாயா என்ற பெண் குழந்தை உள்ளது.

ரித்தேஷ் - ஜெனிலியா
 
ஜெனிலியா மங்களூர் கத்தோலிக்க கிறிஸ்துவர், ரித்தேஷ் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் 2012ல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 

சஞ்சய் தத் - மன்யாதா 

மன்யாதா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இயற்பெயர் தில்நவாஸ் ஷெய்க். இந்த ஜோடிக்கு ஆண் - பெண் என இரட்டையர் குழந்தைகள், எட்டு வயதாகிறது.

 

யுவராஜ் சிங் - ஹாசெல் கீச் 

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயை வென்று வந்து ஹாசெல் கீச்சை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். யுவராஜ் சிங் ஒரு சீக்கியர், ஹாசெல் பிரிட்டிஷ் - மௌரிஷியன் கிறிஸ்துவர் காதலிக்கு முத்தமிடாமல் இரத்தம் அடங்காது என சும்மா முரட்டுத்தனமாய் கட்டியணைத்து முத்தமிடக்கூடாது. அதற்கு சூழ்நிலைகளும் வழிமுறைகளும் இருக்கிறடு முத்தமிட ஏற்ற சூழ்நிலையை நீங்கள் தேர்வு செய்தால் தான் மனநிலை உருவாகும். இயல்பான மனநிலையில் முத்தம் பிறக்க வேண்டும். சூரிய உதயம் அல்லது அஸ்தமனம், ஆள் அரவமற்ற - யாருமற்ற ஏகாந்தம் உள்ளிட்டவை சிறந்தது.

முத்தம் கொடுக்க ஆயத்தமாகும்போது, மெதுவாக அவளது கரத்தைப் பற்றுங்கள். நீங்கள் கையைப் பிடிக்கும் விதம், நீங்கள் நெருங்குவதை உணர்த்துவதோடு முத்தத்திற்கு இணையை தயாராக்கும். இது வார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டிய நேரம். மானே தேனே பொன்மானே போட வேண்டிய நேரம் தோழியின் கரத்தைப் பற்றும்போது, எதிர்வினையை கவனிக்க வேண்டும் நெருக்கத்தை தவிர்க்காத நிலையில், "என்னோடு தனியே இருக்கும்போது நீ சந்தோஷமாக இருக்கிறாய்," என பேச்சை தொடங்கலாம்.
  
முத்தத்திற்கு முன் தோழியின் கண்களை நேராய் நோக்க வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் கண்களுக்குள் நோக்கும் இந்தத் தருணமே, ஒருவர்பேரில் ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பினை, அக்கறையை, உரிமையை காட்டும். கிடைத்தது சான்ஸ் என எண்ணி உதட்டிற்கு நேராக பாக்கூடாது. மெதுவாக, கரத்தில் முத்தம் பதிக்கலாம் அல்லது உதடு தவிர வேறு எங்காவது முத்தம் கொடுக்கலாம். ஆரம்ப தயக்கத்தை தாண்டிச்செல்ல இது உதவும். 

தான் அலையவில்லை என உணர்த்த உதவும் தருணம் இது. இதழ்கள் மிருதுவானவை. முத்தமிடும்போது விறைப்பு அவசியமல்ல அழுத்தமாக அல்ல, மிருதுவாக ரோஜா இதழ்களில் முத்தமிடலாம்இதழ்களை தாண்டிச் செல்தல் இன்பத்தின் பெருக்காக அமையக்கூடும். முத்தமிடும்போது உங்கள் கைகள் அவள் முதுகை சுற்றி அணைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது தோள்களை சுற்றி படர்ந்திருக்கலாம். இல்லையெனில், அவள் முகத்தை இருபக்கமும் ஏந்தி இருக்கலாம். இவை எல்லாமே முரட்டுத்தனமின்றி மென்மையாக நிகழ்ந்தால் உறவு வலுப்படும்.