Asianet News TamilAsianet News Tamil

ஆட்டம் போட்ட லாஸ்லியா..! அசந்து பார்த்த கமல்..!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது லாஸ்லியா தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்து உள்ளதாக சில பதிவுகளை பார்க்க முடிகிறது.

losliya doing dance while reading news in bog boss 3
Author
Chennai, First Published Jul 1, 2019, 6:25 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஆட்டம் போட்ட லாஸ்லியா..! அசந்து பார்த்த கமல்..! 

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது லாஸ்லியா தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்து உள்ளதாக சில பதிவுகளை பார்க்க முடிகிறது.

அகம் டிவி வழியாக, போட்டியாளர்களிடம் நேரடியாக  பேசி  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், லாஸ்லியா போட்ட ஆட்டத்தை பார்த்து அசந்து போனார். ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்தது யார் என கேள்வியும் கேட்டு இருந்தார்.  

losliya doing dance while reading news in bog boss 3

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வார காலமாக நடந்த விஷயங்களை பாத்திமாபாபு தொகுத்து வழங்கினார். அவருக்கு அடுத்தபடியாக லாஸ்லியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. லாஸ்லியாவும் செய்தி வாசிப்பாளர் என்பதால் செய்தியாக வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், ஏதோ ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் எடுத்துரைத்தார். அப்போது ஒவ்வொருவரை பற்றி சொல்லும் போது அவருக்கே உண்டான உடல் அசைவுகளை நடனம் போல ஆடி வெளிப்படுத்தினார்.

losliya doing dance while reading news in bog boss 3

இதற்கெல்லாம் யார் ஸ்டெப் கற்றுக் கொடுத்தார்கள் என அவர் கேட்க வேறு யாரு சாண்டி தான் இருக்க முடியும் என கமல் சொல்ல நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் சிரித்தபடி ஜாலியாக இருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios