leaked duruva natchathira scene in networks
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம்.
இந்த படத்தின், சில காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. முன்பெல்லாம் படம் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள்.

அல்லது படம் வந்த பிறகு இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விடும். அதில் குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் சொல்லவே தேவை இல்லை..எந்த படம் வருதோ இல்லையோ...ஆனால் நேரத்தை கூட பதிவிட்டு தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிப்பார்கள்

இந்நிலையில் விக்ரம் நடித்து வெளிவர உள்ள துருவ நட்சத்திர படத்தின் டிரெய்லரை வெளியிட இருந்தது படக்குழுவினர்
ஆனால் இந்த டிரெய்லரை யாரோ முன்னதாகவே இணையத்தில் வெளியிட்டதால் படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இதன் காரணமாக வேறு வழியே இல்லாமல், அதிகாரபூர்வ மாக அறிவித்தனர்
பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது துருவ நடசத்திரம் படம்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
