Asianet News TamilAsianet News Tamil

கே. எஸ்.ரவிக்குமார் - கற்பகம் தம்பதிக்கு நடந்த மணிவிழா...

k.s.ravikumar shasti poorthi function
k.s.ravikumar shasti poorthi function
Author
First Published May 27, 2017, 7:11 PM IST


பொதுவாக , இந்து மதத்தை சார்த்த தம்பதிகள் பலர் 60 வயதை எட்டியதும்  "ஷஷ்டியப்த பூர்த்தி" நடத்துவது வழக்கம். 

அந்த வகையில் கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு இன்று திருக்கடையூரில் மணி விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் கே.எஸ்.ரவிகுமார்-கற்பகம் ரவிகுமார் தம்பதியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்களுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள்...

Follow Us:
Download App:
  • android
  • ios