நடிகை பாவனாவை காரில் கடத்திய ஓட்டுநர் பல்சர் சுனி அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். தற்போது இந்த விஷயம் மலையாள திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

இந்த தீ அனைவதற்குள், இந்த கார் ஓட்டுநர் மீது புதிய புகார் கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவும், பிரபல தயாரிப்பாளரும்மான சுரேஷ் .

தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பல்சர் சுனி தன் மனைவி மேனகாவை கடத்த முயற்சி செய்தார். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

இது மேலும் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது, பிரபல தயாரிப்பாளர் போலீசை அணுகியே அவர்கள் மறுத்தபோது ... சாதாரண மக்கள் நிலை என்ன....??? பலரையும் யோசிக்க வைத்துள்ளது.