நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கே.ஜி.எஃப். 

விஜய் கிரகந்தூர் இயக்கத்தில் உருவாகியுள்ள  கே.ஜி.எஃப் படத்தில், கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த திரைப்படம் தயாரிகியுள்ளது. மேலும் இந்த படத்தை  டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பார்பவர்களையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.