பைரவா படத்தின் பூஜையின் போது சதீஷுடன் ஒரே ஒரு புகைப்படம் தான் எடுத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படம் அவரின் திருமணம் வரை கொண்டு போய்விட்டது.

அதேபோல் ரெமோ பட நன்றி விழா மேடையில் அந்த புகைப்படம் குறித்து மீண்டும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சதீஷ். 

இந்நிலையில் இதனை பார்த்த கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, சதீஷிடம் அந்த வதந்தியை அப்படியே விட்டு விடுங்கள் மீண்டும் மீண்டும் கிளறி விட வேண்டாம்.

இதேபோல் பேசிக்கொண்டு இருந்தால் என் மகளின் இமேஜுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.