இன்று பல முன்னனி நடிகர்கள் படத்தில் கமிட் ஆகி நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், நடித்த ஒரு சில படங்களில் ரசிகர்களில் மனதில் கோவில் கட்டும் அளவிற்கு அனைவரையும் கவர்த்துவிட்டார்.

சமீபத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார் அப்போது, உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டபோது, நடிகை சிம்ரன் தான் என்றும், அவரிடம் பிடித்தது அவருடைய நடிப்பு, டான்ஸ், மற்றும் அவருடைய இடுப்பு என்று கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் பலரது கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன், திருமணம் ஆனதும் அவர் இப்போது மீண்டும் நடிப்பில் முன்னேர துடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.