மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரை பிரபல நடிகையாக வளர்ந்து விட்டது என்றால் அது தமிழ் திரைப்பட உலகம் தான். விஜாய, தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் வளர்த்து விட்ட தமிழ் சினிமாவை தவிர்த்து விட்டு, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க இவர் அதிக ஆர்வம் காட்டுவது குறித்து, இவருடன் நடித்த துணை நடிகர் ஒருவர், பிரபல நாளிதழில் கூறுகையில், அதிக சம்பளம் கொடுப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் ஆந்திராவில் இருந்து நேரடியாக மும்பை பறக்கும் இவர், தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து... இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் சம்பளம் தானாம்.