நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விஜய், சூர்யா என பல முன்னனி ஹீரோக்களுடன் நடிப்பதால் கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வளம் வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தனக்கு எப்படி பட்ட கணவர் வர வேண்டும் என்றும், எப்படி வர கூடாது என மூன்று கண்டிஷன்கள் போட்டுள்ளார்.

இதில் அன்பாக இருக்க வேண்டும், விட்டுக்கொடுக்க வேண்டும், என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை பாசிட்டிவ் லிஸ்டில் வைத்துள்ளார்.

என்னை இன்சல்ட் பண்ணக்கூடாது, கோபப்படக்கூடாது, சந்தேகப்படக்கூடாது என்பதை நெகட்டிவ் லிஸ்டில் வைத்துள்ளார்.

உங்களுக்கு ஒரு வேலை கீர்த்தி சுரேஷை பிடித்திருந்தால் இதுக்கு நீங்க செட் ஆகுவீங்களானு செக் பண்ணி பாத்துக்கோங்க.