kayal chandram open talk about lip lock scene
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சந்திரன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'கிரகணம்' படத்தில் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்த நடிகை, நந்தினி ராய் நடித்துள்ளார்.
எப்போது கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கு தான் லிப் லாக் சீன் வைப்பது வழக்கம். ஆனால் இந்த படத்தில் காமெடியனாக நடித்திருக்கும் சிங்கப்பூர் தீபனுக்கும் சந்திரனுக்கும் இடையே லிப் லாக் முத்தக்காட்சி வைத்திருக்கிறாராம் இயக்குனர்.
இது குறித்து பேசிய சந்திரன் நான் நடித்த படங்களில் லிப் லாக் இதுவே முதல் முறை. என்னால் இதை மறக்கமுடியாது என அவர் கூறியுள்ளார்.
