kavan movie get a u certificate
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் இரண்டாவது முறையாக கவண் படம் வெளியாகியுள்ளது, இந்த திரைப்படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்த சந்தோஷத்தை படக்குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் கூடுதல் போனஸாக இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது.
இந்த தகவல் படகுழுவினர்களை மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

