karthick is so upset due to jothika word
ஜோதிகாவின் அந்த ஒரு வார்த்தை......கண் கலங்கிய கார்த்திக்...!
சூர்யா ஜோதிகா ஜோடி என்றாலே சூப்பர் ஜோடி தான் ...காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சினி உலகில் மட்டுமில்லை, ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டவர்கள்.
சூர்யா எப்போதுமே அவர் படத்தின் மூலமாக மாஸ் காட்டுவார்....இதில் எந்த சந்தேகமும் இல்லை..ஆனால் திருமணத்திற்கு முன் கோலிவுட்டில் ஒருகலக்கு கலக்கிய ஜோதிகா,திருமணத்திற்கு பின் ஆப் ஆயிட்டார்.
பின்னர் சூர்யாவின் ஆதரவோடு, ஒரு சில குறிப்பிட்ட படத்தில் நடிக்க தொடங்கினார் ஜோதிகா.அந்த வரிசையில் மகளிர் மட்டும் படம் வெளியாகியபின், மீண்டும் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றார்.
இது குறித்து பேசுவதற்காக பேஸ்புக் லைவ் செய்த ஜோதிகா,ரசிகர்களின் பல கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.
அவ்வாறு கேட்கும் போது ஒரு ரசிகர் கேட்ட கேள்வி...."உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?"...இதற்கு பதில் அளித்த ஜோதிகா....
எனக்கு சூர்யாவை ரொம்ப பிடிக்கும். திரை உலகை பொறுத்தவரை, விஜய் சேதுபதியை பிடிக்கும் என ஜோதிகா தெரிவித்தார்.
கார்த்திக் வருத்தம்
ஒரு ஹீரோவாக விஜய் சேதுபதியை பிடிக்கும் என ஜோதிகா சொன்னதை கேட்டு, எப்படி அண்ணி அப்படி சொல்லிடீங்க......என் பெயரை சொல்ல வில்லையே என மிகவும் வருத்தப்பட்டு ஜோதிகாவிடம் பேசினாராம்.
மணிரத்தினம் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியும், ஜோதிகாவும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
