ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து, கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் அவ்வப்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் 'ஷமிதாப்' உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், முதல் முதலில் துணையக்குநராக தான் திரையுலகில் நுழைந்தார்.

இவருக்கு பல படங்களில், நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதனை அவர் ஏற்கவில்லை. மேலும் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால், அந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கும் இவர், உள்ளாடைகள் மட்டுமே போட்டவாறு, எடுத்து கொண்ட அந்தரங்க செல்பி புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் முகம் சுளிக்கும் அளவிற்கு மோசமாக உள்ளதாக பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.