நடிகர் கமல் ஹாசன் தமிழக அரசியலில் அசாதாரண சூழல் ஏற்பட்டதில் இருந்து, தன்னுடைய கருத்துக்களை அவ்வப்போது சமூவலைத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதன் காரணமாகவே பலர் அடுத்து கமல் என்ன சொல்வர் என இணையத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக உள்ளனர்.
இப்படி அவர் பதிவிடும் ஒவ்வொரு கருத்துக்களுக்கும், பலர் தங்களுடைய கருத்துக்களையும் அவரிடம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும் அவர் கருத்து கூறியுள்ளார்....
அவை...
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை.
வெல்வது நல்ல மக்களின் மந்திரமா
அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்
என கூறியுள்ளது சிறு சர்ச்சையை ஏற்படுத்துவது போல் உள்ளது.
