இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவிலேயே எவிக்ஷன் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, இன்று எந்த பிரபலம் வெளியேற போகிறார். யார் யார் காப்பாற்ற பட போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. எனினும் ரசிகர்களின் யூகம், சாக்ஷியாக இருக்கலாம் என்பதே. ஆனால் கடந்த வாரங்கள் போல் இல்லாமல் இந்த வாரம், எவிக்ஷன் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவிலேயே எவிக்ஷன் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


கடந்த வாரங்களில் பேசிவிட்டு பின் எவிக்ஷன் பெயரை கூறும் கமல் , இந்த வாரம் எவிக்ஷனுக்கு பிறகு தான் பேசவே துவங்குவார் என்பது போல் தெரிகிறது. எது எப்படி இருந்தாலும், இன்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் ட்விஸ்ட் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
