கமல், த்ரிஷா, பார்த்திபன், மகேஷ் பாபு போன்ற பல பிரபலங்களின் 2023 நியூ இயர் வாழ்த்துக்கள் இதோ..!

2023 ஆம் ஆண்டில் அனைவரும் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பிரபலங்கள் பலர் தங்களின் ரசிகர்களுக்கு, ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள வாழ்த்துக்கள் இதோ...
 

Kamal haasan Trisha Parthiban Venkatprabhu and more Celebrities new year wishes

2022 ஆம் ஆண்டு பல்வேறு சந்தோஷங்கள்... துக்கங்கள்... மறக்க முடியாத நினைவுகளை நமக்கு பரிசாக அளித்துவிட்டு, கடந்து சென்றுள்ளது. எனவே பலர் 2022 ஆண்டை வழியனுப்பி விட்டு, 2023 ஆம் ஆண்டை வரவேற்றுள்ளனர். 

நாடு முழுவதும் நேற்று இரவு 12 மணி முதலே... ஆட்டம் பாட்டம்... என 2023 ஆம் ஆண்டை மக்கள் வரவேற்ற நிலையில், கொரோனா மீண்டும் தலை தூக்க தூக்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் காலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் கோவில்களில் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலமாக, கூறியுள்ள வாழ்த்துக்களின் தொகுப்பு இதோ... 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios