கமல்ஹாசன், கௌதமியின் திடீர் பிரிவு இன்னும் கோலிவுட் ரசிகர்களிடம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்கவில்லை.
இதில் பலரும் ஸ்ருதியை குற்றம் சொல்லிவந்த நிலையில் , ஸ்ருதி அதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துவிட்டார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக ஒற்றுக்கொண்டார் .
ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கமல் கௌதமி பிரிவிற்கு காரணம் ஒரு பிரபல நடிகை தான் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் கமல் இதற்கு விளக்கம் அளிக்க முன் வராததுனால் ஒரு வேலை இது உண்மையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
