Kajal asking controversial question for arav
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் மூன்றாவது புது வரவாக களமிறங்கி இருப்பவர், சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கிய நடிகை காஜல்.
இவர் உள்ளே வந்ததும், உங்கள் மனதில் உள்ள கேள்விகளை போட்டியாளர்களிடம் கேளுங்கள் என பிக் பாஸ் இவரிடம் கூறி இருந்தது. முதலாவதாக இவர் ஆரவை பார்த்து, “உலகத்திற்கே பிடித்த ஓவியாவை உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என கேட்கிறார்”. மேலும் இதனை உங்களிடம் கேட்பதற்காகவும் தான் நான் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கிறார்.
இந்த கேள்வியை காஜலிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்காத, ஆரவ் என்ன பதில் கூறுவார் என இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.
