கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது கொடுத்துள்ள ஹாட் ததும்பும் வீடியோ வைரலாகி வருகிறது..
தமிழில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்த காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
சினிமாவில் டாப் கியரில் பறந்து கொண்டிருந்த காஜல் 30 வயதுகளை கடந்து விட்டதால் பட வாய்ப்புகள் குவியும் தருணத்தில் தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மும்பையில் உள்ள பெரிய மாலில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கமிட்டான சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்தியன் 2, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இதில் இந்தியன் 2 வில் இருந்து விலகுவதாக காஜல் திடீர் முடிவெடுத்தார். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதன் காரணமாகவே படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. ஆனால் காஜல் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
பின்னர் அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக காஜல் அகர்வால் அறிவித்து ஷாக் கொடுத்திருந்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள். கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் காஜல், வழக்கம்போல் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...பிரக்னன்சி பெல்லியுடன்..ஒர்கவுட் செய்யும் காஜல்...என்ன சொல்லிருக்காங்க பாருங்க...
முன்னதாக காஜல் அகர்வாலின் வளைகாப்பு சத்தமில்லாமல் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்த தம்பதிகள் ரசிகர்களிடம் வாழ்த்து பெற்று வந்தனர். இதற்கிடையே கர்ப்பகால உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை காஜல் பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் தற்போது போட்டோ சூட் ஒன்றை காஜல் நடித்தியுள்ளார். அதில் முன்னழகு தெரிய சோபாவில் படுத்தபடி அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் தற்போது வைரலாகி வருகிறது.
