actress kajal agarwal half nude post

நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து தேசிய விருதைப் பெற்ற படமான குயின் படத்தின் தமிழ் ரீமேகில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் முன்பெல்லாம் கதைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல், முன்னணி நடிகர் படமாக இருந்தால் மட்டும் என்று நடித்து வந்த நிலையில், இனி அப்படிப் பட்ட படங்களில் நடிப்பதைவிட கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கெனவே இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தமிழில் கடைசியாக வெளிவந்த விவேகம் படம் இவருக்கு பலரது பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இவர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் காஜல் அகர்வால் அரை நிர்வாணமாக இருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. 

அந்த புகைப்படம் இதோ...