Asianet News TamilAsianet News Tamil

பாடகி சின்மயி பற்றி இதைவிட ஆபாசமாகப் பேச முடியுமா?....தயாரிப்பாளர் கே.ராஜனின் ’சிதைச்சுடுவேன்’ வீடியோ...

இயக்குநர் வ.கீராவின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பற’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் பாடகி சின்மயி குறித்து மிகத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு ஆன் த ஸ்பாட் பதிலடி கொடுத்தார் இயக்குரந் பா. ரஞ்சித்.

k.rajan's speech about chinmayi
Author
Chennai, First Published Apr 16, 2019, 3:05 PM IST

இயக்குநர் வ.கீராவின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பற’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் பாடகி சின்மயி குறித்து மிகத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு ஆன் த ஸ்பாட் பதிலடி கொடுத்தார் இயக்குரந் பா. ரஞ்சித்.

தயாரிப்பாளர் கே.ராஜனின் வீடியோவை மட்டும் பதிவு செய்து கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, அதே ஸ்பாட்டில் துணிந்து கண்டித்த பா.ரஞ்சித்துக்கு ஒரு சிறு வார்த்தையாகக் கூட நன்றி கூறவில்லை. காரணம் ஊர் உலகம் அறிந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios